மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.29 முதல் மே 10-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
#madurai #meenakshiammantemple #chithiraifestival #chithiraithiruvizha2025 #meenakshiamman #tamilnadunews #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D